சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது!

லேசா லேசா, 12B, இயற்கை, ஏபிசிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் ஷாம். தற்போது நடிகர் ஷாம் வீட்டில் இரவு நேரத்தில் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் ஷாம் ஒய்எம்ஆர்-ல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நுங்கம்பாக்கம்,

News Detail

ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்

சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் நிதிஷ் குமார். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை ஆதலால் டாட்டூ குத்தும் கடையில் வேலைபார்த்து வந்தார் நிதிஷ் குமார். ஒய்வு

News Detail

‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…!!!

பத்திரப் பதிவு தொடர்பாக இணைய வழியில் மக்களே ஆவணங்களை உருவாக்கும் நவீன வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி

News Detail

ரேஷன் கடைகளில் இன்று முதல் மாஸ்க்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இன்று முதல் இலவச மாஸ்க் வழங்கும் திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது. இந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்

News Detail

“எனக்கு எதிராக ஒரு குழு வதந்தி பரப்புகிறது “- ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் மீது பகிரங்க குற்றச்சாட்டு

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஒரு வானொலிக்கு ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளித்தபோது, தமிழ் சினிமாவை விட, ஹிந்தி சினிமாவில் ஏன் குறைவான படங்களே உங்களுக்கு இசையமைக்கக் கிடைக்கிறது

News Detail

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்…!!

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 4,473 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 200 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் செயல்படுகின்றன. இந்த வங்கிகள் மூலம் விவசாயிகள் மற்றும் மகளிர்

News Detail

கோவை மாவட்டத்தில் 3 நாள் முழு ஊரடங்கு..கொரோனா பரவலால் கலெக்டர் அதிரடி உத்தரவு !!!

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஜூலை 25ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் வரும் 27ம் தேதி திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அந்த மாவட்ட

News Detail

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி..!!

தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு துறைகள் செயல்படாமல் இருந்தன. அதில், விளையாட்டுத்துறையும் அடங்கும். கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் காரணமாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டாம்

News Detail

ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாறும்!!!!!தமிழக அரசுக்கு ரூ. 67.9 கோடி இழப்பீடு…

சென்னை: சென்னையில் இருக்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு சென்னை சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் விரைவில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாறும் என்ற நம்பிக்கை

News Detail

அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை..!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழகக் கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

News Detail