“எனக்கு எதிராக ஒரு குழு வதந்தி பரப்புகிறது “- ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட் மீது பகிரங்க குற்றச்சாட்டு

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான தில் பெச்சாரா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஒரு வானொலிக்கு ஏ.ஆர்.ரகுமான் பேட்டியளித்தபோது, தமிழ் சினிமாவை விட, ஹிந்தி சினிமாவில் ஏன் குறைவான படங்களே உங்களுக்கு இசையமைக்கக் கிடைக்கிறது

News Detail

நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத் மரணம்!!! – பாலிவுட்டில் சர்ச்சை மேலோங்கியுள்ளது

இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புத்(Sushant Singh Rajput) தற்கொலை செய்து கொண்டதை அடுத்து வாய்ப்புகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது. அவர் சென்ற மாதம் 14ஆம் தேதி மாண்டார். மனவுளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும் என்று இந்திய ஊடகங்கள்

News Detail

ஐரோப்பாவில் மீண்டும் கடுமையாகி உள்ள நோய்ப்பரவல் – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்

COVID-19 நோய்ப்பரவல் ஐரோப்பாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் ஐந்தில் ஒரு பகுதியினர்

News Detail

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் 45,720 தொற்று…

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 45, 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,38 ,000ஐ கடந்துள்ளது.மேலும் 1,129 பேர் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 29,861 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு 3,37,000மாகவும், உயிரிழப்பு

News Detail

பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

ரேசில் அதிபருக்கு கடந்த 7 ஆம் தேதியன்று முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி நடந்த இரண்டாவது பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பதாகவே தெரியவந்தது. அப்போது தனிமைப்படுத்தல் விதிகளை அவர் முறையாக பின்பற்றாததால் கொரோனா

News Detail

Robots given ‘BRISK sense’ to support navigating the world

A robot travelling from point A to point B is more efficient if it understands that point A is the sitting room sofa and point B is a refrigerator, even

News Detail

செந்தோசா தீவுக் கடல்பகுதியில் கொடிய வகை ஜெல்லிமீன் – எச்சரிக்கை விடுத்த கடல் துறையினர்

செந்தோசா தீவுக் கடல்பகுதியில், கடந்த சனிக்கிழமையன்று Box வகை ஜெல்லிமீன் எனப்படும் நுங்குமீன்கள் (Box Jellyfish) காணப்பட்டன. Marine Stewards என்ற கடல் பாதுகாப்புக் குழு தனது Facebook பக்கத்தில் அதனைத் தெரிவித்தது. நுங்குமீன்கள், மனிதர்களைக் கொட்டும்போது ஏற்படும் வலி கடுமையானது.

News Detail

ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்று தணிவதற்கு மேலும் நாட்கள் ஆகலாம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் முடக்கப்பட்டிருந்தாலும், அங்கு அதிகரித்து வரும் கிருமித்தொற்று தணிவதற்கு மேலும் நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிடங்களிலும், முதியோர் பராமரிப்பு நிலையங்களிலும் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அரசாங்கம் அது குறித்துக் கவலை தெரிவித்தது. விக்டோரியா மாநிலத்தில் மட்டும்

News Detail

கொரோனா சூழலில் வாடிப்போன வாழை இலை பிசினஸ்

வாழை இலையில் உணவைப் பரிமாறி உண்பது தமிழர்களின் பண்பாடு.சிங்கப்பூரில் திருமணம், சமய நிகழ்ச்சிகள், பாரம்பரிய விழாக்கள், உணவகங்கள் ஆகியவற்றில் தமிழர்கள் வாழையிலையை அதிகம் பயன்படுத்தவதைப் பார்க்கலாம். இதர இனத்தினரும் வாழையிலைகளை வாங்கிப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் COVID-19 சூழலால் வாழையிலை வர்த்தகம் கணிசமாகக்

News Detail

இந்தியா, நேப்பாளம்- வெள்ளத்தால் சுமார் 189 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலும் அண்டை நாடான நேப்பாளத்திலும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 4 மில்லியன் பேரை இடம்பெயரச் செய்துள்ளது.பலரைக் காணவில்லை என்றும் ஏறத்தாழ 189 பேர் இறந்துவிட்டனர் என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் திபெத், இந்தியா, பங்களாதேஷ்

News Detail