தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!

தேசிய அனல் மின் நிறுவனத்தில் 275 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

நிறுவனம்:
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC Limited)
பணி:
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
காலிப்பணியிடங்கள்:
275 ( Engineer 250, Assistant Chemist 25 )
பணியிடம்:
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
தேர்வு:
Written Test/ Interview
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.07.2020
கல்வி தகுதி:
Degree/ Engineering in Electrical/ Mechanical/ Electronic/ Instrumentation படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விவரம்:
Engineer (ரூ.50,000/-1,60,000).
Assistant Chemist (ரூ.40,000/-1,40,000).
விண்ணப்ப முறை:
ஆன்லைன்
அதிகாரபூர்வ வலைத்தளம்:
www.ntpccareers.net

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.