இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில்  வேலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்(I.I.I.T.D.M) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Professors, Associate Professors and Assistant Professors பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:
இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
வேலைவாய்ப்பு வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
பணிகள்:
Professors, Associate Professors and Assistant Professors
பணியிடம்:
காஞ்சிபுரம், தமிழ்நாடு
மாத சம்பளம்:
Assistant Professor Grade 1: Rs.1,01,500.
Assistant Professor Grade II: Rs.70,900.
Associate Professor: Rs.1,39,600.
Professor: Rs.1,59,100.
மொத்த காலியிடம்:
பல இடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி:
31.07.2020
அதிகாரபூர்வ வலைத்தளம்:
www.iiitdm.ac.in

கல்வி தகுதி:
Ph.D படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.

வயது தகுதி:
Assistant Professor Grade 1 பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
Assistant Professor Grade II பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
Associate Professor பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
Professor பணிக்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
Test/Seminar Presentation & Interview.
விண்ணப்ப முறை:
ஆன்லைன்(Online)
விண்ணப்ப கட்டணம்:
General / EWS / OBC போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/- செலுத்த வேண்டும்.
Women, SC/ST, and Physically Challenged Candidates விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன்(Online)
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
1. iiitdm.ac.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
2.அவற்றில் “ROLLING ADVERTISEMENT FOR FACULTY POSITION”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
3.அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
4.தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
5.விண்ணப்பப் படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.