சேப்பங்கிழங்கு வறுவல்..!!!

தேவையான பொருட்கள்:

சேப்பங்கிழங்கு – 1/2 கிலோ
தனி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
சேப்பக்கிழங்கை ரொம்பவும் குலையாமல் வேகவைத்து, தோல் உரித்து உருண்டையாக நறுக்கிக் கொள்ளவும். அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து நன்றாக ஊறியதும் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய்க்குள் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.