சுதந்திரதின வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

சுதந்திர தினத்தன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களை சுதந்திர தின விழாவிற்கு அழைக்க வேண்டும். கோவிட்-19 நோய் தொற்றில் இருந்து மீண்டுவந்தவர்களை அழைக்கலாம். சுதந்திர தின விழாவில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதையும், விழாவில் கலந்துகொள்ளும் அனைவரும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மேலும் அனைவரும் முக கவசம் அணியவேண்டும். இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பின்படுத்தப்படுவதை மாநில அரசு உறுதிசெய்யவேண்டும். சுதந்திர தினவிழாவை தொழிநுற்பத்தை பயன்படுத்தி அனைவரும் கொண்டாடலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
கொடை வள்ளல்

ட்ரெண்டிங் நியூஸ்
செய்திகள் நொடிகளில்
- சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது! July 28, 2020
- ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் July 28, 2020
- பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!! July 28, 2020
- ‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…!!! July 28, 2020
- மீண்டும் “டொனால்டு டிரம்ப்”….. July 27, 2020
விளம்பரம்

வீடியோஸ்
சமூகப்பார்வையில் ஊடகம் – வீடியோஸ்
விளம்பரம்
