இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை..!!!

தஞ்சை மாவட்டத்தில் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Team Leader, Consultants & Young Professionals பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம்
வேலைவாய்ப்பு வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
மொத்த காலியிடங்கள் : 07
பணியிடம் : தஞ்சாவூர்
பணிகள் : Team Leader, Consultants & Young Professionals
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 20.07.2020
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.08.2020
அதிகாரபூர்வ வலைத்தளம் : www.iifpt.edu.in

பணிகள் மற்றும் மாத சம்பள விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம்
Team Leader 01 ரூ. 1,75,000
Consultants 04 ரூ. 1,10,000
Young Professionals 02 ரூ. 60,000

கல்வி தகுதி:
M.Sc./ MBA/ Master Degree படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ பார்க்கவும்.

வயது தகுதி:
Team Leader பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 45 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
Consultants பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 40 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
Young Professionals பணிக்கு விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 32 ஆண்டுக்குள் இருக்கவேண்டும்.
வயது தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATIONஐ பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
online written exam & online interview.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்(Online)

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?
* iifpt.edu.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
* பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
* “PROJECT MANAGEMENT UNIT OF PM FME SCHEME”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
* அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
* தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 09.08.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
* விண்ணப்பப் படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.