டிப்ளமோ  தகுதி…!!! மத்திய அரசில் வேலை..!!!

மத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஆக்குபேஷனல் ஹெல்த் நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Diploma nursing , GNM , ANM உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : National Institute of Occupational Health
மேலாண்மை : மத்திய அரசு
பணி : ஸ்டாப் நர்ஸ்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : GNM (Dipoloma in General Nursing & Midwifery), Diploma In Nursing ,ANM துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை nioh_project@yahoo.com அல்லது asha.k@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.07.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nioh.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

Tagged:

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.