தோண்டி எடுக்கப்பட்ட தமிழரின் வரலாறு!!!!!

தமிழர்களின் நாகரிகம்தான் மிகவும் பழமையானது என்பதை நிரூபிக்கும் வகையில் கீழடி கண்டெடுப்புகள் விளங்குகிறது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ரூ. 12 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்க பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. வீடியோ கால் மூலம் இதற்கான அடிக்கல்லை முதல்வர்

News Detail

செந்தோசா தீவுக் கடல்பகுதியில் கொடிய வகை ஜெல்லிமீன் – எச்சரிக்கை விடுத்த கடல் துறையினர்

செந்தோசா தீவுக் கடல்பகுதியில், கடந்த சனிக்கிழமையன்று Box வகை ஜெல்லிமீன் எனப்படும் நுங்குமீன்கள் (Box Jellyfish) காணப்பட்டன. Marine Stewards என்ற கடல் பாதுகாப்புக் குழு தனது Facebook பக்கத்தில் அதனைத் தெரிவித்தது. நுங்குமீன்கள், மனிதர்களைக் கொட்டும்போது ஏற்படும் வலி கடுமையானது.

News Detail

ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்று தணிவதற்கு மேலும் நாட்கள் ஆகலாம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் முடக்கப்பட்டிருந்தாலும், அங்கு அதிகரித்து வரும் கிருமித்தொற்று தணிவதற்கு மேலும் நாட்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையிடங்களிலும், முதியோர் பராமரிப்பு நிலையங்களிலும் நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அரசாங்கம் அது குறித்துக் கவலை தெரிவித்தது. விக்டோரியா மாநிலத்தில் மட்டும்

News Detail

கொரோனா சூழலில் வாடிப்போன வாழை இலை பிசினஸ்

வாழை இலையில் உணவைப் பரிமாறி உண்பது தமிழர்களின் பண்பாடு.சிங்கப்பூரில் திருமணம், சமய நிகழ்ச்சிகள், பாரம்பரிய விழாக்கள், உணவகங்கள் ஆகியவற்றில் தமிழர்கள் வாழையிலையை அதிகம் பயன்படுத்தவதைப் பார்க்கலாம். இதர இனத்தினரும் வாழையிலைகளை வாங்கிப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் COVID-19 சூழலால் வாழையிலை வர்த்தகம் கணிசமாகக்

News Detail

இந்தியா, நேப்பாளம்- வெள்ளத்தால் சுமார் 189 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலும் அண்டை நாடான நேப்பாளத்திலும் பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் சுமார் 4 மில்லியன் பேரை இடம்பெயரச் செய்துள்ளது.பலரைக் காணவில்லை என்றும் ஏறத்தாழ 189 பேர் இறந்துவிட்டனர் என்றும் அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவின் திபெத், இந்தியா, பங்களாதேஷ்

News Detail

வேர்க்கடலை வடை

தேவையான பொருட்கள் : பச்சை வேர்க்கடலை – ஒரு கப் (15 நிமிடங்கள் நீரில் ஊற வைக்கவும்), உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து தோலுரித்து உதிர்க்கவும்), பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 2 (பொடியாக

News Detail

அதிர்ச்சியில் மைக்ரோசாப்ட் ஊழியர்கள்…!!

வாஷிங்டன்: கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதாரத்தின் காரணமாக 25 கோடி பேர் வேலையிழப்பார்கள் என மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித் கணித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலால் பல நாடுகளில் கடந்த சில மாதங்களாக தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சில

News Detail

பிரிட்டனில் படையெடுத்துள்ள எறும்பு கூட்டம் !!!

2020இல் படையெடுத்துள்ள பூச்சி வகைகளில் எறும்புகளும் சேர்ந்துள்ளன. பிரிட்டனில் ஒரு சில கிலோமீட்டர் நீளத்துக்கு எறும்புக் கூட்டம் வானில் பறப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வாளர்கள் சிலர் மழைக்கு முந்திய மேகமூட்டம் என்று நினைத்துப் பின்னர் அது எறும்புகள் என்று கண்டறிந்தனர். சுமார்

News Detail

சென்னையில் குறையும் கொரோனா..!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 157 பேருக்கும் ஒட்டுமொத்தமாக 82 ஆயிரத்து 128 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பாதிப்பானது கடந்த நாளைவிட சற்று

News Detail

கபசுர குடிநீர் நன்மைகள்

கபசுர குடிநீர் தயாரிக்கப்பட்ட மூலிகை பொருளானது சுக்கு, திப்பிலி, ஆடாதோடை, கற்பூரவள்ளி, சீந்தில், கிராம்பு, நிலவேம்பு, கடுக்காய் பொடி, அக்கிரகாரம், கோஷ்டம், கோரைக்கிழங்கு, வட்ட திருப்பி, சிறுகாஞ்சுரிவேர், நீர்முள்ளிவேர் போன்ற 15 மூலிகை பொருட்களால் செய்யப்பட்டது தான் இந்த கபசுர குடிநீர்.

News Detail